ஜனாதிபதித் தேர்தல் - 2015
அமைப்புகளின் பொது எதிரணி
உடன்படிக்கை
சற்றுமுன்
ஆரம்பமானது. (படங்கள்)
ஜனாதிபதித் தேர்தல் -2015 அமைப்புகளின்
பொது எதிரணி
உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது.
நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் இல்லாதொழித்தல்.
மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்தல்
ஜனாதிபதி நாட்டின் தேசிய தலைவராக இருப்பதோடு தேவைக்கு ஏற்ப அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்கப்படும்
ஜனாதிபதி பதவியை நாட்டின் சின்னமாக பிரகடனம் படுத்தல்
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல்
நீதி சேவை, பொலிஸ் சேவை, தேர்தல் முறைமைகள் மற்றும் கணக்காய்வாளர் நிர்வாகம் ஆகியன சுயாதீனமாக செயற்பட வழிவகுத்தல்
விகிதாசார தேர்தல் முறைமையை இல்லாதொழித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென ஓர் பாராளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யும் வகையில் பழைய பாராளுமன்ற தேர்தல் முறைமையை ஏற்படுத்தல்
Signing of the M.O.U by the leaders of politicle
party's
0 comments:
Post a Comment