கட்சி மாறப்போவதில்லை
ஐ.தே.கட்சியின்
செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதி
ஐக்கிய
தேசிய கட்சியின்
பொதுச் செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆளும்
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பில் இணையவுள்ளதாக
செய்தி வெளியாகியுள்ள
நிலையில் அவர் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இருந்து
கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின்
செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அவ்வாறு கட்சி மாறப்போவதில்லை என உறுதியாகக் கூறியிருப்பதாகவும்
சிறிகொத்தா வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment