
ஆணாக இருந்து பெண்ணாக உருமாறும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் புரூஸ் ஜென்னர் அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர் மற்றும் தற்பொழுது பேச்சாளர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொழிலதிபராக இருப்பவர் வில்லியம் புரூஸ் ஜென்னர். 65 வயதான இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு நடந்த கோடை கால ஒலிம்பிக்கில் டெகாத்லான் போட்டியில் தங்…