முன்னாள் அமைச்சர்
ஏ . ஆர் மன்சூர் அவர்களை
கிழக்கின் மாகாண ஆளுநராக நியமிப்பதின் மூலம்
கிழக்கு மாகாணம்
புனர் ஜென்மம் பெறும்
National Democratic Party for Human Rights Political Party
முன்னாள்
அமைச்சர்
ஏ . ஆர் மன்சூர் அவர்களை கிழக்கின்
மாகாண ஆளுநராக
நியமிப்பதின் மூலம் கிழக்கு மாகாணம் புனர்
ஜென்மம் பெறும் என்பது
திண்ணம் .ஆகையால்
மக்கள் ஒருமித்த
கோசத்துடன் இக் கோரிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க
வேண்டும்
முன்னாள்
அமைச்சர்
ஏ . ஆர் மன்சூர் அவர்கள் ஆளுமைத்
திறனும், அரசியல்
அணுகுமுறை மதி நுட்பமும்
கொண்டவர் என்பதை
அவரது கடந்த
கால அரசியல்
வரலாற்றுச் சான்றுகள் பறை சாற்றுகின்றன
.
இக்
கோரிக்கை தேசிய
ஜனநாயக மனித
உரிமைகள் கட்சியினால்
முன் மொழியப்படும்
ஒன்றாகும்
0 comments:
Post a Comment