ஜனாதிபதி செயலகத்திற்குரிய
மேலும்
120 வாகனங்கள் காணவில்லை
தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அறிவிக்குமாறு
பொலிஸார் வேண்டுகோள்
ஜனாதிபதி செயலகத்தில் இருந்த மேலும் 120 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கவும். அத்துடன் இவ்வாறான வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம்: நன்றி லங்காதீப |
0 comments:
Post a Comment