றிசாத் பதியூதீன் நாளை பதவியேற்பு!
Boomudeen Malik
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசிய தலைவரும் புதிய அரசாங்கத்தில்
கைத்தொழில் வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள
அப்துல் றிசாத்
பதியூதீன் நாளை
வெள்ளிக்கிழமை தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
கொழும்பு
3 காலி வீதி
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின்
கேட்போர் மண்டபத்தில்
மாலை 3.00 மணிக்கு
இந்த வைபவம்
இடம் பெறும்
என அறிவிக்கப்பட்டிருக்கிறது..
0 comments:
Post a Comment