பொருளாதார
அமைச்சின் 16,700 பேருக்கு
வேறு சேவைத் துறைகள் அல்லது இடமாற்றம்!
” இவர்கள்
புத்தகம் வாசிப்பதிலும் சும்மா இருப்பதிலிலுமே
அதிக நேரத்தைச்
செலவிடுகின்றனராம்.”
பொருளாதார
அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் 16 ஆயிரத்து
700 பேரை வேறு
துறைகளில் வேலை
வாய்ப்பு வழங்க
அல்லது இடமாற்றம்
வழங்க நடவடக்கை
எடுக்கப்படுகின்றது என பொருளாதார
அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் டாக்டர்
ஹர்ச டி
சில்வா தெரவித்துள்ளார்.
இது
குறித்து அவர்
மேலும் தெரிவிக்கையில்:
பட்டதாரிகளான இவர்கள் மாதாந்தம் 28 ஆயிரம் ரூபா
சம்பளம் எடுத்துக்
கொண்டு சிறு
வேலைகளையே செய்கின்றனர்.
” இவர்கள்
புத்தகம் வாசிப்பதிலும்
சும்மா இருப்பதிலிலுமே
அதிக நேரத்தை
செலவிடுகின்றனர்.” எனவேதான் இவர்களின்
சேவை துறைகளை
மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment