பாகிஸ்தானில் ஷியா பள்ளிவாசலில்
பயங்கர குண்டு வெடிப்பு 40 பேர் பலி





பாகிஸ்தான் நாட்டில் ஷியா பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகர்பூர் (Shikarpur)  நகரில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக நடந்த, கொடூர குண்டுவெடிப்பு தாக்குதலில்40பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 50க்கும மேற்பட்டோர் படுகாயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


At least 40 people have been killed in a bomb blast at a Shia mosque in southern Pakistan, officials say.
Dozens were wounded in the attack after Friday prayers in Shikarpur district of Sindh province, and the death toll is expected to rise.
Sunni militants linked to the Pakistani Taliban said they carried out the attack.
Local media reports suggest that the blast could have been a suicide attack, but police are investigating.
There has been rising sectarian violence in Pakistan in recent years. Sunni militant groups have targeted the Shia minority in the past.
The Jundallah militant group claimed that they had carried out the attack. The group has been linked to Tehreek-e-Taliban Pakistan (TTP) and announced allegiance to Islamic State (IS) last year.
A number of people were trapped after the roof of the mosque collapsed due to the force of the explosion, local media said.
Witness Zahid Zoon told AFP news agency that hundreds of people rushed to the scene after the blast to try to dig out survivors from the rubble. "It is chaos," he said.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top