அமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட
அப்பிள் பழங்களை உண்ண வேண்டாம்
சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
அமெரிக்காவிலிருந்து
இறக்கமதி செய்யப்பட்ட
அப்பிள் பழங்களை உண்ண வேண்டாம் என சுகாதார
அமைச்சு அறிவுறுத்தல்
செய்துள்ளது. USA எனும் அடையள ஸ்டிக்கர
மூலமாக இவற்றை
அடையாளம் காணமுடியும்
என அறிவிக்கப்படுகின்றது.
இந்த
அப்பில் பழங்களை உண்பதால் "ஹிஸ்டீரியா
மொனோசைட்டோஜீன்ஸ் அசோசியேட்டட் டிசீஸ்" எனும் நோய்
பரவியுள்ளதாக அமெரிக்க மற்றும் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு
அறிவித்துள்ளது
0 comments:
Post a Comment