அமைச்சர் றவுப் ஹக்கீம்
கடமைகளைப் பொறுப்பேற்றார்




நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட றவுப் ஹக்கீம் இன்று காலை இல 35 "லக்திய மெதுர " புதிய பாராளுமன்ற வீதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
படம் - .எஸ்.எம்.இர்ஷாத்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top