தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்
செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்
உபவேந்தர்
நிராகரிப்பு
உள்ளூர்
சமூக இணையத்
தளங்களில் தென்கிழக்குப்
பல்கலைக் கழகத்தின்
செயற்பாடுகள் தொடர்பாக வெளிவந்த செய்திகளில்
தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அப்பல்கலைக்கழகத்தின்
உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் முற்றாக நிராகரித்துள்ளார்.
சில
உள்ளூர் இணையத்
தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள
குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள உபவேந்தர் குறித்த இணையத்
தளங்களால் முன்வைக்கப்படும்
குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும்
இவைகளால் குறிப்பிடப்படும்
குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது உயரதிகாரிகள்
விளக்கம் கோரும்
பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் புரிவதற்கு
நாம் தயாராய் இருப்பதாகவும், எந்தக்
குற்றச்சாட்டுக்களுக்கும் முகம்கொடுக்கவும் தன்னால் முடியும் என்றும் உப வேந்தர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment