சவூதிஅரேபியாவில்
பயங்கரம்
கல்வி அலுவலகத்திற்குள் நுழைந்து
7 பேரை
சுட்டுக்கொன்ற ஆசிரியர்
சவூதி
அரேபியாவில் கல்வி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன்
பனியாற்றிய 7 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி
ஜாசன் மாகாணத்தில் உள்ள Al-Datr நகரில் உள்ள கல்வி அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர்
ஒருவர் நுழைந்துள்ளார்.
பின்னர்,
கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக
சுட்டுள்ளார்.
இதில், 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதியின்
உள்துறை அமைச்சரான மான்சூர் அல்-துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்,
தாக்குதல் நடத்திய ஆண் ஆசிரியரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த
தாக்குதலுக்கான அதிகாரப்பூர்வமான காரணங்கள் வெளியாகாத நிலையில், பள்ளியின் முதல்வர்
மீது தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு முன் விரோதம் இருந்ததாகவும் அல்லது அவர் மனநல
நோய் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7
killed in massacre at Jazan education office
Seven
lives were snuffed out and several others sustained injuries as a gunman went
on a killing spree in Al-Dair governorate of Jazan on Thursday. Employees at an
education department office came under a hail of bullets resulting in
casualties.
The
attacker has been arrested, said Interior Ministry spokesman Gen. Mansour
Al-Turki. “His motives remain unclear,” he added.
The
ministry described it as a “criminal attack.”
Al-Ekhbariya
television, citing police, said the suspect was not an employee but had some
business at the ministry office.
Officers
responded to a report that a man “was shooting at a number of employees while
they were carrying out their duties,” the channel reported on its Twitter
account.
On
the Internet, purported pictures from the scene showed at least five ambulances
outside a building resembling a low-rise apartment block.
The
attack occurred in the remote community of Al-Dair, several kilometers from the
Yemeni border.
Some
media outlets cited “a personal dispute” as the reason behind the carnage.
Earlier
reports suggested the attacker was a teacher.
Jazan
police spokesman Lt. Col. Mohammed Al-Harbi told a local publication that
security patrols in Al-Dair received an emergency call at 2 p.m. about the
attack. “Six employees were killed on the spot. One more person died at the
hospital,” he said.
Al-Harbi
said the Jazan police have launched an investigation into the case. The
perpetrator has been referred to the competent authorities for further action.
Ali
Al-Khawaji, a spokesman for the regional education department, said three of
the dead were “education supervisors” while three others were administrators.
One
of the wounded, also an admin worker, was in critical condition, Khawaji said.
Saudi
online newspapers posted a picture of emergency vehicles outside a four-story
building.
Following
the attack, security was beefed up at Al-Dair General Hospital. A state of
maximum emergency was declared there when the dead and injured were wheeled in.
0 comments:
Post a Comment