
அலட்சிய முகம்! வெறுத்த பார்வை!! தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைபற்றி வாய்கிழியப் பேசியவர்கள் இன்று புனித ரமழான் மாதத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றில் ஒரே மேசையில் நேருக் நேர் அமர்ந்திருந்தும் அலட்சிய முகத்துடனும் வெறுத்த பார்வைகளுடனும் வீற்றிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் முஸ்லி…