ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து
துறை அமைச்சர் கடத்தல்
ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் டீன் நல்டெர் டாக்சி டிரைவர் ஒருவரால் கடத்தப்பட்டார்.
பார்லி.,யில் அவர் கொண்டு வந்த டாக்சி சீர்திருத்த சட்டம் காரணமாக, டாக்சி டிரைவர்களின் வருமானத்தில் 30% அளவுக்கு குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் பார்லி., .க்கு சென்ற அமைச்சரை டாக்சி டிரைவர் ஒருவர் தனது டாக்சியில் கடத்தி சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன..
0 comments:
Post a Comment