தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில்
புனித ரமழான்
மாதத்தில் முஸ்லிம்களை மூட்டிவிடும் கேள்விகள்!!
முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிப்பு
தனியார்
தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் தொடர்பான (19.06.2016) இன்றைய நிகழ்ச்சியில் முற்று
முழுதாக அமைச்சர்
ரிஷாட்டை மையமாக
வைத்தே கேள்விகள்
தொடுக்கப்பட்டது.
அதற்கு அவர்
ஹுனைச் பாரூக், காதர் மஸ்தான், பாயிஸ்
ஆகியோரைத் தெரிந்தெடுத்து
அழைத்திருந்தார்.
சொப்பிங்க்
பேக்குடன் வந்தவர்
என்று கூறி
கேள்வியைத் தொடுத்தார். ஆனால், சரியான பதில்
அவருக்கு கிடைக்கவில்லை
இவ்வாரம்
அமைச்சர்
ரிஷாட் பதியுதீன் சரியான முறையில் தாக்கப்படாததால்
என்னவோ அடுத்த
வாரமும் இவர்களைக்
கொண்டே இந்நிகழ்ச்சி
தொடரும் என
அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக அவ்கர்களிடம் கேள்விகளையும் கேட்டு கருத்துக்களையும் கூறி அதில் வேடிக்கை பார்ப்பவர்தான் இந்த ஊடகவியலாளர் என நடுநிலையாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக அவ்கர்களிடம் கேள்விகளையும் கேட்டு கருத்துக்களையும் கூறி அதில் வேடிக்கை பார்ப்பவர்தான் இந்த ஊடகவியலாளர் என நடுநிலையாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
நடுநிலையாக
செயல்பட வேண்டிய
ஒரு ஊடகவியலாளர்
எவ்வாறு தனக்கு
எதிரானவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகின்றார் என்பதற்கு இவரின் கேள்விகளும் கருத்துக்களும் ஆதாரமாக
இருப்பதைக் காணமுடியும் என மக்கள் அபிப்பிராயம்
தெரிவிக்கின்றனர்.
இவரின்
இப்படியான செயல்பாட்டுக்கு
நடுநிலயான மக்கள்
எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment