அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
இரு எம்.பிக்கள் காயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டுள்ள இவ்வார்ப்பாட்டம், உலக வர்த்தக மையத்துக்கு முன்பாக இடம்பெறுகின்றது. முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஸ்ரீயாணி விஜயவிக்ரம ஆகிய இருவருமே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment