அல்ஹாஜ் அலவி மௌலானாவின் ஜனாஸாவுக்கு 


ஜனாதிபதி இறுதி அஞ்சலி









ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க தலைவரும் முன்னாள் அமைச்சரும் மற்றும் முன்னாள். ஆளுநருமான காலஞ்சென்ற அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களின் ஜனாஸாவுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று 16 ஆம் திகதி  முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top