மாமனிதர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் நினைவாக
கொழும்பு நெழும்பொக்குனையில் நடைபெறும் கிராஅத் நிகழ்வு
மனதிற்குள் வாழும்
மாமனிதர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின்
நினைவு தினத்தை முன்னிட்டு ”அழகிய தொனியில் அல்குர்ஆன்”
எனும் தொனிப்பொருளில்
கொழும்பு நெழும்பொக்குனையில் தற்போது நடைபெறும் கிராஅத்
நிகழ்வு.
0 comments:
Post a Comment