கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள்! கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள்! இந்தியாவின் “ஸ்பிரிங் ஸ்கை” என்ற கப்பல், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,539 கார்கள், பயன்பாட்டுக்கமைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment