CCTV யில் சிக்கியிருக்கும் இந்த நபர் யார்?

உங்களால் அடையாளப்படுத்தி  உதவமுடியுமா?

ஏறாவூர் இரட்டைக் கொலை நடந்ததாகக் கருதப்படும் நேரத்தை ஒப்பீட்டு பார்க்கப்பட்ட போது கொலை செய்யப்பட்ட வீடு உள்ள ஒழுங்கையால் மோட்டார் சைக்கிளில் வந்து முகாந்திரம் வீதிக்கு திரும்பி மீண்டும் அதே வீதிக்கு திரும்பி சென்ற நபரின் CCTV பதிவே இது.

தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உங்களில் எவருக்காவது இவரை அடையாளம் காண முடிந்தால் தயவு செய்து அடையாளம் கண்டு அறிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top