எல்லை தாண்டும் மீனவர்கள் மீது

தாக்குதல் இல்லை
இந்தியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு



தமிழக மீனவ பிரச்னை தொடர்பாக, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டில்லியில் இன்று நடந்தது. இதில், எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..சுமந்திரன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மீனவர் பிரச்னை தீர கூட்டு குழு அமைப்பது; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த குழுவின் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு்ள்ளது. மேலும், எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.





Ministerial level talks on fishermen issues between India and Sri Lanka

November 05, 2016
India and Sri Lanka held Ministerial level talks on fishermen issues today, November 5, 2016, in New Delhi. External Affairs Minister Mrs. Sushma Swaraj and Minister of Agriculture & Farmers Welfare Mr. Radha Mohan Singh met with the Sri Lankan Minister for Foreign Affairs Mr. Mangala Samaraweera and Minister for Fisheries and Aquatic Resources Development Mr. Mahinda Amaraweera of Sri Lanka. Minister of State for Road Transport, Highways & Shipping Mr. Pon Radhakrishnan and Sri Lankan Member of Parliament Mr M.A. Sumanthiran were part of the two delegations.
The Ministers exchanged views on possible mechanisms to help find a permanent solution to the fishermen issues.
They agreed on the setting up of a Joint Working Group on Fisheries to meet every three months and a meeting between the Ministers for Fisheries every six months. The delegations would include representatives from the Ministries of Foreign Affairs, the Coast Guards and Navies of both countries. The 1st Ministerial Meeting would be held on January 02, 2017 in Colombo.
The Terms of Reference for the Joint Working Group (JWG) would include (i) expediting the transition towards ending the practice of bottom trawling at the earliest, (ii) working out the modalities for the Standard Operating Procedures (SOPs) for handing over of apprehended fishermen, and (iii) ascertaining possibilities for cooperation on patrolling. The issue of the release of detained fishing vessels will be discussed at the first JWG meeting.
Both Governments agreed on the setting up a hotline between the two Coast Guards.
There was support for expediting the provision of communication tracking sets to the fishermen.
Both Governments agreed to the request by the Fishermen Associations that there should be no violence and no loss of life in the handling of fishermen by the Navies and Coast Guards of the two countries.
They agreed to encourage the Fishermen Associations of the two countries to meet every six months to take further their dialogue from the meeting held on November 2, 2016 in New Delhi.
The Ministers noted that the process is underway for the release of fishermen presently in custody on either side.New Delhi

November 5, 2016

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top