ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர்
அப்துல் ராசிக் 29ம் திகதிவரை விளக்கமறியலில்
ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) அமைப்பின் பொதுச் செயலாளர்
அப்துல் ராசிக்கை எதிர்வரும்
29ம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்
சந்தன கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களின் ஊடாக
இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில்
குறித்த நபர் ஈடுபட்டு வருவதாகவும்,
புத்த சாசனத்தை அவமானப் படுத்துவதாகவும்
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை
அடுத்தே அப்துல் ராசிக் மாளிகாவத்த
பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Thawheed Jamath's Gen. Sec. remanded till Nov 29
Thawheed
Jamath's General Secretary Abdul Razik, arrested on charges of insulting Buddhism
and reprimanding Bodu Bala Sena (BBS) General Secretary Galagodaaththe
Gnanasara Thera in filthy language on social media, was today remanded till
November 29 by Colombo Additional Magistrate Chandana Kalansuriya - See more
at: http://www.dailymirror.lk/article/Thawheed-Jamath-s-Gen-Sec-remanded-till-Nov--119249.html#sthash.jKRooBtx.dpuf
'තවුහිද් ජමාත්' ලේකම් රිමාන්ඩ්
බෞද්ධාගමට
අපහාස වන අයුරින් ප්රකාශ නිකුත් කළැයි තවුහිද් ජමාත් සංවිධානයේ ලේකම් අබ්දුල් රාසික් නොවැම්බර් 29 වැනි දා දක්වා රිමාන්ඩ් කිරිමට කොළඹ අතිරේක මහේස්ත්රාත් චන්දන කලන්සුරිය මහතා අද (16) නියෝග කළේය.
0 comments:
Post a Comment