ஜனாதிபதியின்
உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய
மாணவன் ஜனாதிபதியைச்
சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி
அதிலுள்ள தரவுகளை மாற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் தனது பெற்றோருடன் இன்று
17 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை
சந்தித்தார்.
அம்மாணவனுக்கு விசேட பரிசொன்றை வழங்கிய ஜனாதிபதி அவர்கள்
மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு ஆசிர்வதித்தார்.
0 comments:
Post a Comment