இறந்த நிலையில் மிதக்கும்
Thousands
Of Dead Fish Found In
The Long Island Canal
அமெரிக்காவில் லோங் தீவில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென இவ்வாறான அனர்த்தம் ஏற்பட என்ன காரணம் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
நீரில் ஒட்சிசன் குறைவடைந்தமையால் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சுற்றுசூழல் ஆர்வலர்களின் தெரிவித்துள்ளனர்.
குறித்த அணையின் ஒரு பகுதியின் நீர் தடைப்பட்டமையால், நீரில் ஏற்பட்ட அழுத்தம் இந்த மீன்களின் மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment