1620 இலட்சம் ரூபாவுக்கு கணக்கு காட்டுவதற்கு ஏற்றவாறு

பழைய நிலைக்கு வந்திருக்கும் சாய்ந்தமருது தோணாவின் காட்சி

கடந்த 100 நாள் திட்டத்தில் 500 இலட்சம் ரூபாவுக்கு (50 மில்லியன் ரூபா) கணக்கு காட்டுவதற்கு உதவிய சாய்ந்தமருது தோணா மீண்டும் அமைச்சரவையால் அனுமதி பெறப்பட்டுள்ள 1620 இலட்சம் ரூபாவுக்கு (162 மில்லியன் ரூபா) கணக்கு காட்டுவதற்கு ஏற்றவாறு பழைய நிலைக்கு வந்திருக்கும் காட்சி..
=========================================================================

சாய்ந்தமருது தோணாவை கடந்த 100 நாள் திட்டத்தில் எனது அமைச்சின் 50 மில்லியன் ரூபா செலவில் சுத்தம் செய்திருந்தோம். அதன் அடுத்த கட்ட அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

   
 - சாய்ந்தமருதில் இடம்பெற்றவீட்டுக்கு வீடு மரம்திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top