ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் குறித்து
தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு
அமெரிக்கா அறிவிப்பு
ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிரியா, ஈராக் தவிர உலகம் முழுவதும் பாரீஸ், ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
முன்னதாக, அபுபக்கர் தங்கி இருக்கும் இடம், கைது செய்யவோ தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தொகை என அமெரிக்கா அறிவித்து இருந்தது.
உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் பாக்தாதி முக்கிய பங்கு வகித்தவர்.
2010-ம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றினார்.
45 வயதான அபுபக்கர் அதிகாரம் மிக்கவர்கள் வரிசையில்
57-வது இடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து “போர்ப்ஸ்” எனும் மாதம் இரு தடவை வெளியாகும் வணிக இதழ் உலகப்புகழ் பெற்றது.
இந்த இதழ் அடிக்கடி உலக பணக்காரர்கள், உலகின் செல்வாக்கு மிக்க வி.ஐ.பி.க்கள், உலக பிரபலங்கள், உலகின் தலை சிறந்த நகரங்கள் என்று பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியல்கள் உலக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் போர்ப்ஸ் இதழ் உலகில் அதிகாரம் மிக்க சக்தி கொண்ட தலைவர்கள் பற்றிய ஆய்வை நடத்தியது. அதில் உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் 74 பேர் இடம் பிடித்துள்ளனர்
Media Note
Office of the
Spokesperson
Washington, DC
December 16, 2016
Today, the U.S. Department of State’s Rewards for Justice
Program is increasing to $25 million its reward offer for information leading
to the location, arrest, or conviction of the Islamic State of Iraq and the
Levant (ISIL) leader Abu Bakr al-Baghdadi, also known as Ibrahim ‘Awwad Ibrahim
‘Ali al-Badri, also known as Abu Du’a. This represents a significant increase
from the previous reward offer of $10 million announced in October 2011.
Protecting the homeland and the American people is our top
counterterrorism priority, and just as we have intensified our efforts against
ISIL, we are increasing the means available to us to gain information on their
leadership and bring them to justice. In June 2014, ISIL, also known as Da’esh,
seized control of portions of Syria and Iraq, self-declared a so-called Islamic
caliphate, and named al-Baghdadi as caliph. In recent years, ISIL has gained
the allegiance of jihadist groups and radicalized individuals around the world,
and has inspired attacks in the United States.
Under al-Baghdadi, ISIL has been responsible for the deaths of
thousands of civilians in the Middle East, including the brutal murder of
numerous civilian hostages from Japan, the United Kingdom, and the United
States. The group also has conducted chemical weapons attacks in Iraq and Syria
in defiance of the longstanding global norm against the use of these appalling
weapons, and has enabled or directed terrorist attacks beyond the borders of
its self-declared caliphate.
In 2011, the Department of State designated Abu Bakr al-Baghdadi
as a Specially Designated Global Terrorist under Executive Order 13224.
Al-Baghdadi was also added to the United Nations Security Council ISIL (Da’esh)
and al-Qaida Sanctions Committee in 2011. Al-Baghdadi was the leader of al-Qa’ida
in Iraq (AQI), which subsequently morphed into ISIL.
More information about al-Baghdadi is located on the Rewards for
Justice website at www.rewardsforjustice.net. We encourage anyone
with information about al-Baghdadi to contact the Rewards for Justice office
via e-mail (no2daesh@rewards4justice.co), by phone
(1-800-877-3927 in North America), or by mail (Rewards for Justice, Washington,
D.C., 20520-0303, USA). All information will be kept strictly confidential.
The Rewards for Justice Program is administered by the U.S.
Department of State’s Bureau of Diplomatic Security. Since its inception in
1984, the program has paid in excess of $125 million to more than 80 people who
provided actionable information that helped bring terrorists to justice or
prevented acts of international terrorism worldwide. Follow us on Twitter at https://twitter.com/Rewards4Justice
0 comments:
Post a Comment