சாய்ந்தமருது
ஜும்ஆ பள்ளிவாசலுக்கான ஜனாஸா வாகனமொன்றை அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சாய்ந்தமருது –
மாளிகைக்காடு பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் வை.எம்.
ஹனிபாவிடம் இன்று 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
இதன்போது
கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான
எம்.எஸ்.எஸ். அமீர்
அலி, திருக்கோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக
கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லங்கா அஷோக்
நிறுவனத் தலைவர்
சிராஸ் மீராஷாஹிப்
உட்பட கட்சியின்
முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment