“இன்று என்னை காப்பாற்று” ”வழியை காட்டு”
ரவி கருணாநாயக்கவின் நிழல்படம் ஒன்றுக்கு
இன்றைய ஆங்கில செய்தித்தாள் தலையங்கம்
அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று அவருடைய அண்மைக்கால நிழல்படம் ஒன்றுக்கு தலையங்கம் தீட்டியுள்ளது.
“இன்று என்னை காப்பாற்று” ”வழியை காட்டு” என்ற தலைப்பை அந்த ஆங்கில செய்தித்தாள் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment