பதவி நீக்கப்பட்டது குறித்து ரணிலுக்கு
ஜனாதிபதி கடிதம்
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்று முன்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அரசியலமைப்பின்
42 (4) ஆவது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளதாகவும், புதிய பிரதமரை நியமித்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment