கூட்டு அரசு கவிழ்ந்தது
இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த
இலங்கையின்
பிரதமராக முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர்
பதவியேற்றுள்ளார். ஐதேக- சிறிலங்கா சுதந்திரக்
கட்சி இணைந்த
கூட்டு அரசாங்கம்
கவிழ்ந்ததை அடுத்தே, இந்த திடீர் திருப்பம்
நிகழ்ந்துள்ளது.
கூட்டு
அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணி விலக்கிக்
கொள்வதாக, அதன்
பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இன்று
மாலை அறிவித்தார்.
இந்த
நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முன்னிலையில், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ளார்.
0 comments:
Post a Comment