சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின்

மரணத்திற்கு நீதி கோரி
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் முன்னால்
கவனயீர்ப்பு போராட்டம்

வூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் உள்ள வூதி அரேபிய தூதரகம் முன்னால் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட வூதி ஊடகவியலாளர் ஜமாலின் மரணத்திற்கு கண்டனம் வெளியிட்டும், அதற்கு நீதி வேண்டும் என வலிறுத்தியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top