வட மேல் மாகாண பாடசாலைகளில்
ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்
வடமேல்
மாகாண பாடசாலைகளில்
நிலவும் ஆங்கில
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு
புதிதாக ஆசிரியர்களை
சேர்த்துக்கொள்வதற்கு வட மேல்
மாகாண கல்வி
அமைச்சு நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
இந்த
வெற்றிடங்களுக்காக தற்காலிக அடிப்படையில்
மற்றும் மாதாந்த
கொடுப்பனவு அடிப்படையில் ஆங்கில டிப்ளோமாதாரர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கீழ்வரும்
கல்வி தகைமைகளை
கொண்ட விண்ணப்பதாரர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன.
தொழில்நுட்ப
கல்வி நிறுவன
(SLIATE) மூலம் வழங்கப்படும் உயர் தேசிய ஆங்கில
டிப்ளோமா சான்றிதழ்களை
பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கீழ்வரும் தகைமைகளில்
ஏதாவதொரு தகைமையினை
பெற்றிருத்தல் வேண்டும்:
ஆங்கில
பாடம் உட்பட
கா.பொ.த.உயர் தர பரீட்சையில்
ஒரே அமர்வில்
3 பாடங்களில் சித்தியைப் பெற்றிருத்தல் அல்லது க.பொ.த.உயர்தர
பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களின் சித்தி
மற்றும் க.பொ.த.சாதாரண
தர பரீட்சையில்
ஆங்கில இலக்கியத்திற்கு
சாதாரண சித்தி
மற்றும் ஆங்கில
மொழிக்கு திறமைச்
சித்தியை பெற்றிருத்தல்.
அல்லது க.பொ.த.உயர்தர பரீட்சையில் ஒரே
அமர்வில் 3 பாடங்களின் சித்தி மற்றும் க.பொ.த. சாதாரண
தர பரீட்சையில்
ஆங்கில மொழி
பாடத்திற்கு விசேட சித்தியைப் பெற்றிருத்தல்.
இவ்
வெற்றிடங்களுக்காக வட மேல்
மாகாணத்தில் நிரந்தர வதிவைக் கொண்டுள்ள ஆண்
பெண் இரு
பாலாரிடம் இருந்தும்
விண்ணப்பங்கள் கோரப்படுகினறன. இவ் வேலைவாய்பு தொடர்பான
மேலதிக தகவலை
பெற்றக்கொள்ள 2019.07.18 பிரசுரிக்கப்பட்ட தினகரன் நாளிதழை பார்வையிடவும்.
0 comments:
Post a Comment