பால் மா விலை அதிகரிப்பு



இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் நேற்றுமுன்தினம் (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 15.00 ரூபாவினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 5.00 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top