இலங்கையில் கொரோனா தொற்றினால்
6 ஆவது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
இலங்கையில் இடம்பெற்ற 6 ஆவது கொரோனா வைரசு நோயாளியின் மரணம் சற்று
முன்னர் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில்
ஜாசிங்க இன்று காலை உறுதி செய்தார்.
80 வயதைக்கொண்ட ஆண் நபரான இந்த நோயாளி IDH வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்
என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment