கொரோனா பாதுகாப்பு
வழிமுறைகளை சொல்லும்
கூகுள் டூடுல்
கொரோனா பாதுகாப்பு வழி முறைகளை பற்றி சொல்லும் டூடுலை கூகுள் தேடுதளம் வெளியிட்டுள்ளது.
கொரோனா உலகை மிரட்டி வரும் வேளையில் அது மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியாக கூகுள் டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கூகுள் தேடுதளத்தில் தோன்றும் டூடுலை கிளிக் செய்தால்,
1. வீட்டில் தங்கியிருங்கள்
2. பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்
3. கைளை அடிக்கடி சோப் கொண்டு கழுவுங்கள்
4. இருமல் வரும் போது வாயை மறையுங்கள்
5. உடல் நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
என்று வரிசையாக பாதுகாப்பு வழிமுறைகள் தோன்றுகிறது.
இவற்றை கடைபிடித்தால் கொரோனா பரவாமலும், அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் முடியும்.
0 comments:
Post a Comment