இ.போ.ச. வுக்கு ரூ. 12 கோடி நட்டமாம்!
டான்பரன்ஸி
இன்டர்நெஷனல் அமைப்பினர் தெரிவிப்பு!!
ஜனாதிபதி
தேர்தலை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளை பயன்படுத்தியமை காரணமாக இலங்கை
போக்குவரத்து சபைக்கு 12 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக டான்பரன்ஸி இன்டர்நெஷனல்
அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில்
இன்று திங்கட்கிழமை (2015.01.05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அமைப்பு
இதனை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment