ஜனாதிபதித் தேர்தல் – 2015.01.08
வாக்கெடுப்பு
தினத்தன்று முறைப்பாடுகளைக் கையேற்றல்
முறைப்பாடு விசாரணை நிலையம்
நாளை 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பாக
தேர்தல்கள் ஆணையாளருக்கு அல்லது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவிக்க வேண்டிய
கண்காணிப்புக்கள் மற்றும் முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பாக செயல்படுவதற்கு தேர்தல்கள்
செயலகத்திலும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகங்களிலும் அமைந்துள்ள முறைப்பாட்டு
விசாரணை நிலையங்கள் வாக்கெடுப்புத் தினம் மு.ப 6.30 தொடக்கம் செயற்படுகின்றது.
முறைப்பாடுகள் அல்லது கண்காணிப்புக்களை முன் வைக்கும் பொருட்டு கீழ்
குறிப்பிடப்பட்டுள்ள பெக்ஸ் இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment