ஜனாதிபதி தேர்தல்
தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு
சனல் - 4 க்கு அனுமதி மறுப்பு
நாளை 8
ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்
செய்தி சேகரிப்பில்
ஈடுபட
சனல் 4 ஊடகத்துக்கு வெளிவிவகார அமைச்சு
அனுமதி மறுத்துள்ளது என அறிவிக்கப்படுகின்றது.
கடந்த
காலங்களில் குறித்த சனல் 4 ஊடகமானது இலங்கைக்கு
விரோதமான ஆவணப்படங்களை
தயாரித்து அரசுக்கும்
நாட்டு மக்களுக்கும்
அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் இலங்கைக்குள்
பிரவேசிக்க சனல் 4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை
என வெளிவிவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment