காத்தான்குடியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த
15 வயது சிறுவனை காணவில்லை!

காத்தான்குடி  நதீயா  கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்த 15 வயதான முஹம்மது சம்சாத் என்ற சிறுவன், கடலலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
இன்று சனிக்கிழமை நண்பகல் கடற்கரையில் 8 சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். இதன்போதே, குறித்த சிறுவன் கடலில் அடித்துச்செல்லப்பட்டுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் பொதுமக்களும் அச்சிறுவனை  தேடும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top