தமிழ், முஸ்லிம் மக்களுக்காக
இறுதிவரை குரல் கொடுத்தவர் சோபித தேரர்
முன்னாள் அமைச்சர்
மன்சூர் அனுதாபம்
தமிழ்,முஸ்லிம் மக்களுக்காக ஜனநாயக ரீதியாக கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவர் சோபித தேரர்.
அன்னாரின் அரசியல் வழிகாட்டல்களை இன்றைய அரசியல் தலைவர்கள் உறுதி மொழியாகக் கொண்டு தேரர் கண்ட உண்மையான நல்லாட்சிக் கனவை நனவாக்கப்படுபடல் வேண்டும்.
0 comments:
Post a Comment