கல்முனை பொதுச் சந்தையின்
அவலநிலை பாரீர்!
கல்முனை பொதுச் சந்தையின் அவலநிலையைப் பாருங்கள். மூவிண மக்களும்
சங்கமிக்கும் இவ்விடத்தை அரசியல் வேறுபாடு இன்றி சகலரும் ஒன்றினைந்து
புனர்நிர்மாணம் செய்ய முன்வர வேண்டும் என இப்பிரதேச பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment