முஸ்லிம் காங்கிரஸின்
27 பேர் கொண்ட புதிய நிர்வாக சபை
கட்சியின் 26ஆவது பேராளர் மாநாடு கண்டி, பொல்கொல்லையிலுள்ள தேசிய கூட்டுறவு கற்கை நிலையத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஸ கேட்போட் கூட்டத்தில் இன்று 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை
10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றறது. இதன் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
இதன்படி கட்சியின் தலைவராக 15ஆவது தடவையாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
இதன்போது, 26 உறுப்பினர்களின் பெயர் விபரங்களை கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
இதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் முழு விபரம் வருமாறு,
தலைவர்: – ரவூப் ஹக்கீம்
தவிசாளர்:– பஷீர் சேகுதாவூத்
சிரேஷ்ட பிரதித் தலைவர்:– ஏ.எல்.ஏ.மஜீத்
பிரதித் தலைவர் 1: – ராவுத்தர் நெய்னா முஹம்மத்
பிரதித் தலைவர் 2 :– ஹாபீஸ் நசீர் அஹமட்
பிரதித் தலைவர் 3: – யூ.டி.எம்.அன்வர்
பிரதித் தலைவர் 4: – எச்.எம்.எம்.ஹரீஸ்
பொதுச் செயலாளர்: – எம்.ரி.ஹசன் அலி
பொருளாளர்: – எம்.எஸ்.எம்.அஸ்லம்
மஜ்லிஸுல் ஷுரா தலைவர்:– ஏ.எல்.எம்.கலீல் மௌலவி
தேசிய ஒருங்கிணைப்பாளர்:– ஏ.எம்.மன்சூர்
கொள்கை பரப்புச் செயலாளர்: – யூ.எல்.எம்.முபீன்
தேசிய அமைப்பாளர்: – சபீக் ராஜாப்தீன்
சர்வதேச விவகார பணிப்பாளர்: – ஏ.எம்.பாயிஸ்
யாப்பு விவகார பணிப்பாளர்: – எம்.பி..பாரூக்
இணக்கப்பாட்டு வாரியம்: – எம்.எஸ்.தௌபீக்
உலமா காங்கிரஸ்: – எச்.எம்.எம். இஸ்யாஸ் மௌலவி
அரசியல் விவகார பணிப்பாளர்: – எஸ்.எம்.ஏ.கபூர்
பிரதித் தவிசாளர்: – எம்.நயிமுல்லாஹ்
பிரதிச் செயலாளர்: – நிசாம் காரியப்பர்
பிரதிப் பொருளாளர்: – கே.எம்.ஏ. ரஸ்ஸாக் (ஜவாத்)
மஜ்லிஸுல் ஷுரா பிரதித் தலைவர்: – எஸ்.எல்.எம்.ஹனீபா (மதனி)
மஜ்லிஸுல் ஷுரா பிரதித் தலைவர்: – எஸ்.எல்.எம்.ஹனீபா (மதனி)
பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர்:– ரஹ்மத் மன்சூர்
பிரதி தேசிய அமைப்பாளர்: – பைசால் காசீம்
செயற்குழு செயலாளர்: – சியாத் அஹமட்
போராளர் மாநாட்டு செயலாளர்: – ஐ.எல்.எம்.மாஹீர்
மஜ்லிஸுல் ஷுரா செயலாளர்:– யூ.எம்.வாஹீட்
இதேவேளை, பதவி
நிலைகள் மாற்றப்பட்டு
செயலாளர்களாக 5 பேரும் பொதுச்செயலாளராக ஹசனலியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஐந்து பேரும் வருமாறு,
1- மன்சூர் ஏ காதர் – HIGHCOMMANDS,ADMINISTRATION
2- பழீல்
பீ.ஏ
– education,caltural,party welfare
3-ஏ.எல்.தவம் – yourh
affairs
4- அன்சில் – POLTICAL
AFFAIRS
5-எஸ்.எம்.ஆர். அஹமத்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.