காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயத்தில்
காத்தான்குடி
மீரா பாலிகா வித்தியாலயத்தில் 69 மில்லியன் ரூபா செலவில் ஒன்று கூடல் மண்டபமும் நான்கு
மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று
14 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போது பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment