அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரான
ஏ.எம்.ஜெமீல் தமது கடமையை பொறுப்பேற்றார்
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் தேசிய
அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள்
ஸ்ரீலங்கா அரச
வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவராக தமது கடமையை
பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் வர்த்தக,
கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி ஆகியோர்கள் உட்பட பலர் கலந்து
சிறப்பித்தார்.
0 comments:
Post a Comment