அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரான

ஏ.எம்.ஜெமீல் இன்று தமது கடமையை பொறுப்பேற்கின்றார்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான .எம்.ஜெமீல் அவர்கள் ஸ்ரீலங்கா அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக இன்று 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை  பிற்பகல் 1.00 மணிக்கு தமது கடமையை பொறுப்பேற்கின்றார்.
வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் .எம்.ஜெமீல் ஸ்ரீலங்கா அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கான நியமனக் கடிதம் வர்த்தக, கைத்தொழில் அமைச்சில் வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top