கல்முனையைச் சேர்ந்த டாக்டர் ஷாமீல் அவர்களுக்கு
பேமிங்கம் (UNIVERSITY OF BIRMINGHAM) சர்வகலாசாலை
டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிப்பு
கல்முனையைச் சேர்ந்த டாக்டர் ஷாமீல் மக்பூல் ஆலிம் முஹம்மது ஹாறூன் (Dr Shamil Macbool Alim Mohamed Haroon) அவர்கள்
மூன்றாண்டுகள் சுவாசப்பை சார்ந்த புல்மனெரி நோய் சம்மந்தமான ஆய்வை
மேற்கொண்டதால் பிரபல பேமிங்கம் (UNIVERSITY OF BIRMINGHAM) சர்வகலாசாலை டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
டாக்டர் ஷாமீல் அவர்கள் மின்னா ஹாறூன் – டாக்டர் மக்பூல் ஆலிம் ஹாறூன் ஆகியோரின் புதல்வரும் முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் முஸ்லிம்களின் மூத்த அரசியல்வாதியுமான ஏ.ஆர்.மன்சூர் – ஜனாபா ஸொஹறா மன்சூர் ஆகியோர்களின்
பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment