மியான்மர் தேர்தலில் எதிர்க் கட்சியான ஆங் சாய் சூயி கட்சி
வெற்றி முகத்தி்ல் உள்ளதாக தகவல்
மியான்மர் தேர்தல் முடிவு தற்போது வெளியாகி வருகிறது. ஆங் சாய்
சூயி கட்சி வெற்றி முகத்தி்ல் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அரை
நூற்றாண்டாக இராணுவம் ஆட்சியில் உள்ள
மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று பொதுத்
தேர்தல் நடைபெற்றது.
90-க்கும்
மேற்பட்ட கட்சிகளைச்
சேர்ந்த 6 ஆயிரத்துக்கும்
அதிகமான வேட்பாளர்கள்
தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல்
முடிவு தற்போது
வெளியாகி வருகிறது.
ஆங் சாய்
சூயி கட்சி
வெற்றி முகத்தி்ல்
உள்ளது.
ஆளும்
கட்சியான ஐக்கிய
சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யு.எஸ்.டி.பி.)
தோல்வியை தழுவியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment