மருதமுனை பொது சந்தையைச் சுற்றியுள்ள வீதியின்
அவல நிலைபாரீர்!
மருதமுனை
பொதுச்சந்தையை சுற்றியுள்ள வீதி மழை காரணமாக
மிகவும் மோசமான
நிலைக்குள்ளாகியுள்ளது.
இவீதியை
அண்மித்தவாறே மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பெரிய
பள்ளிவாசல் மற்றும் அல் - ஹம்றா வித்தியாலயம்
ஆகியனவும் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
அதிகாரத்திலுள்ளவர்கள்
இது விடயத்தில்
நடவடிக்கை எடுக்க
வேண்டும் என
மக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்
0 comments:
Post a Comment