மாதுலுவாவே சோபித்த தேரர் காலமானார்



சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் காலமானார்   என அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நல்லாட்சி ஏற்படுவதற்கு வழிவகுத்த அன்னாருக்கு அமைதியை விரும்பும் அனைத்து மக்களினதும் பிரார்த்தனைகள் நிச்சயம் இருக்கும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top