சிங்கபூரில் காலமான மாதுலுவாவே தேரருடைய சடலத்தை
சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் சடலத்தை இலங்கை அதிகாரிகள் கையேற்றுள்ளனர்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினரால், தேரருடைய சடலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
மாதுலுவாவே சோபித்த தேரர் இன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
0 comments:
Post a Comment